­
Logo

Coimbatore Christian Fellowship Church

  • Home
  • About Us
    • Short History
    • What we Believe
    • Leadership
  • About Zac Poonen
  • Sermons
    • Sunday Sermon
    • Wednesday Sermon
  • Books
    • English Books
    • தமிழ் புத்தகங்கள்
  • Contact Us
  1. புத்தகங்கள்

  • தேவ மனிதர்கள் எங்கே?
    தேவா! காண அரிதாகிவிட்ட இந்நாட்களில், மெய்யான தேவ மனிதர்களை எம் தேசத்தில் எழுப்புவீராக!
  • நல்லதோர் குடும்பம்
    தேவா! எமக்களித்த வாக்குத்தத்தம்: “பாலும் தேனும் ஓடும் மணவாழ்க்கையன்றோ!''.
  • நல்லதோர் அஸ்திபாரம்
    “ஆழமாய் தோண்டி, அஸ்திவாரம் போட்டவன் வீடு ... அசைக்கப்படுவதில்லை” (லூக்கா 6:48).
  • ஆவிக்குரிய தலைவன்
    “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்” என உத்திரவாதமளிக்கும் தலைவர்கள் எழும்புவார்களாக!
  • சிலுவை இல்லாத இயேசுவா?
    “சிலுவையில்லையேல்.... கிரீடமும் இல்லை!'' (NO CROSS?.... NO CROWN!)
  • இன்று அவருடைய சத்தம்
    “இன்று அவருடைய சத்தம் கேட்டு,.. அவருடைய இளைப்பாறுதல்' வழி நடவுங்கள்" (எபிரெயர் 3:7-10.)
  • தாயின் பணியை தாங்கிடும் தேவன்!
    "உத்தம தாயின் பணிக்கு..... பரிசுத்தாவி துணையாளர். உதவி உண்டு!" (யோவான் 14 : 18)
  • தேவ சித்தம் அறியணுமே!
    “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக!” (மத்தேயு.6:10)
  • சோதனையில் தேவ அங்கீகாரம்
    “உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2தீமோத்தேயு 2:15).
  • தேவனை மையமாகக் கொண்டு ஜெபித்தல்
    எம் ஜெபம் கேட்கப்படும்படி, தேவா! நீரே எம் வாழ்வின் மையமாகிட அருள் புரிவாய்!!
  • தேவ ஊழியம் தேவ வழியில் செய்யப்படட்டும்
    புதிய உடன்படிக்கை சபைகளின் தலைமைத்துவம்.
  • சுபமங்கள தெய்வீக இல்லம்!
    உங்கள் நாட்கள் பூமியின் மேல் பரலோகம் இருக்கும் நாட்களைப் போல நிச்சயமாய் இருக்கும் (உபாகமம் 11:18 - KJV).
  • உங்கள் சத்துருவை அறிந்து கொள்ளுங்கள்
    கெர்ச்சிக்கும் சிங்கம் போன்ற, ... சாத்தானால் மோசம்போகிட அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே!" (1பேதுரு.5:8, 2கொரிந்தியர் 2:11)
  • இயேசுவைப்போலவே வாழ்ந்திடலாம்
    இயேசுவின் சாயலகத்தானே.... மறுரூபப்படுகிறோம்" (2கொரிந்தியர் 3:18)
  • புதிய உடன்படிக்கை ஊழியன்
    புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்" (2 கொரி 3:6)
  • புது ரசம் புது துருத்தி
    "புது ரசமாம் உம் ஜீவனையும்.... அதைப் பாதுகாத்திட புது துருத்தியாம் உம் சபையையும் தந்திட்ட இயேசு தேவா நீர் வாழிய வாழியவே!!” (லூக்கா 5:38).
  • மாயலோகம் விட்டு மோட்ச பயணம்
    “முடிவுபரியந்தம் நிலை நிற்பவன் ‘மாத்திரமே' இரட்சிக்கப்படுவான்!” (மத்தேயு 24:13)
  • கர்த்தருக்கு ஊழியம் செய்திட உத்தம வழிகள்
    “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்” (யோவான் 12:26).
  • படுதோல்வியில் பரம நோக்கம்
    மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்!” (மீகா 7:18,19)
  • வெற்றியின் இரகசியங்கள்
    “கிறிஸ்துவுக்குள் எங்களை எப்பொழுதும் வெற்றி சிறக்கப்பண்ணும்...... தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி 2:14).
  • பாலிய ஈர்ப்பும் திருமணமும்
    “தேவன் மனுஷனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்..... ஒருவருக்கொருவர் ஏற்ற துணையை தேவன் உண்டாக்குகிறார்” (ஆதி 1:27; 2:18).
  • ஆராதனை கூடுகை ஜன சங்கம் ஸ்தல சபை
    “இரு திசை கொண்ட சிலுவையின் உறவே, புதிய உடன்படிக்கையின் சபையை கட்டும்!"
  • யார், பின்பற்ற உகந்த பிரசங்கி?
    நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல நீங்கள் என்னை பின்பற்றுங்கள் (1கொரி 11:1)
  • நீங்கள் எப்படியிருக்க தேவன் விரும்புகிறார்?
    “என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்” (அப்போஸ்தலர் 13:22)
  • முத்துக் குவியல்
    “பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது ” (மத்தேயு.13:45)
  • தேவ மனிதரின் "50" அடையாளங்கள் (சிற்றேடு)
  • பரிசேயரின் “50” அடையாளங்கள் (சிற்றேடு)
  • வியப்பூட்டும் உண்மைகள் (சிற்றேடு)
    தேவனையும் மனிதனையும் குறித்ததான அடிப்படை காரியங்கள்
  • இதுவே மெய்யான சத்தியம் (சிற்றேடு)
    கிறிஸ்துவத்தை பற்றி அறியாதவர்களுக்கு, எளிமையான முறையில் இரட்சிப்பைக் குறித்த விளக்கம்

About our Church
Logo

Coimbatore Christian Fellowship Church (CFC Coimbatore) gathers at 2nd Floor Krishna Complex, Kalpana Theater Road, Kavundampalayam, Coimbatore 641030, Tamil Nadu, India...

Read More >>
Blogroll
  • Home
  • About Us
  • About Zac Poonen
  • Sunday Sermon
  • Wednesday Sermon
  • Contact Us
Useful Resources
  • English Books
  • தமிழ் புத்தகங்கள்
Sermons Links
CFC Coimbatore

CFC India
Recommended Link
www.cfcindia.com

© 2025 - Christian Fellowship Church - Coimbatore, Tamilnadu, India. All Rights Reserved.